Optical illusion game: சமீப காலங்களாக, ஆப்டிகல் இலுஸியன் என்கிற மனதை மருளச் செய்யும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. அவை பார்ப்பவர்களின் மூளைக்கும் பார்வைக்கும் விருந்தளிப்பவையாகவும் வேலை அளிப்பதாகவும் இருக்கின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குளத்தில் முதலை எங்கே இருக்கிறது என7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு வகையான் ஆப்டிகல் இல்யூஷன் இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல விதமாக இருக்கின்றன.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் குளத்தில் முதலை எங்கே இருக்கிறது என7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விரைவாக விடை தேடும் மாஸ்டர்களால் மட்டுமே சரியாகக் கண்டுபிடித்துக் கூற முடியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. நீங்கள் மாஸ்டர் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லிங்குக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லிங், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என சரியாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் விரைவாக விடை தேடும் மாஸ்டர் நீங்கள். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது என என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் எளிதாக முதலை இருக்கும் இடத்தை அடையாளம் கண்டிருப்பீர்கள். இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக முதலை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து தருகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.