Advertisment

உங்கள் தேடும் திறனுக்கு சவால்: இந்த படத்துல முதலை எங்கே இருக்கு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் தேடும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gator

படத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

Gator

இந்த இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். ஏனென்றால், இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கு மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. 

Gator

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் முதலையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கிங். ஏனென்றால், இது கடினமான சவால். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மறைந்திருக்கும் முதலையை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் மறைந்திருக்கும் உருவங்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Gator

ஒருவேளை உங்களால் இன்னும் முதலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். முதலையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக முதலையையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் முதலையை அடையாளம் காணவில்லை என்றால் உங்களுக்காக அந்த முதலை இருக்கும் இடத்தை வட்டமிட்டு காட்டுகிறோம்.

Gator

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment