New Update
/indian-express-tamil/media/media_files/snake-climbing-1.jpg)
இந்த படத்தில் மரம் ஏறும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் ஏறும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் தேடும் வேகத்திற்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ்.
இந்த படத்தில் மரம் ஏறும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7
Optical illusion game: உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிடுவதற்கான ஒரு அருமையான வழி இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால். ஆப்டிகல் இல்யூஷன் நல்ல பொழுதுபோக்கு விளையாட்டு. அதே நேரத்தில், இது ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டு. ஒருமுறை விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம் ஏறும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் தேடும் வேகத்திற்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் புத்திசாலித்தனத்தையும் அளவிட வேண்டுமா அதற்கு கணக்கு ஃபார்முலாக்களைவிட ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பயன்படுத்துவது அருமையான வழி. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், உங்கள் படைப்பாற்றல் கவனிக்கும் திறன் போன்ற திறன்களை சோதித்து, மூளைக்கு பயிற்சி அளிக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் பார்வைத் திறனையும் புத்திசாலித் தனத்தையும் கூர்மையாக்குகிறது.
இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரம் ஏறும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் தேடும் வேகத்திற்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். இது உங்களை நிரூபிப்பதற்கான தருணம். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.