/indian-express-tamil/media/media_files/2025/01/05/two-crocodiles-1.jpg)
குளத்தில் மறைந்திருக்கும் 2 முதலைகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு சமூக ஊடகங்களின் காலத்தில், நெட்டிசன்களின் மிகவும் விருப்பமான விளையாட்டாக மாறி இருக்கிறது. நீங்களும் விளையாடிப் பாருங்கள், எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது என்பது உங்களுக்கு அனுபவமாகும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/05/two-crocodiles-1.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு குளத்தில் மறைந்திருக்கும் 2 முதலைகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் தேடும் திறனையும் சோதிக்கும் சவால். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், உங்களாலும் முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒரு விசுவல் விளையாட்டு. பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது, அந்த இடத்தில் உள்ள எல்லா பொருட்களையும் விவரங்களையும் அறிவது இல்லை. அவர்கள் கவனம் செலுத்தும் பொருள், விவரங்களை மட்டுமே அறிகிறார்கள். அதுமட்டுமில்லாமல், மனித மூளையும் கண்களும் ஒரு காட்சியைப் பார்ப்பதில் பழக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே, காட்சிகளைப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள். அதில் நுட்பமாக மறைந்திருக்கும் பொருட்களை விவரங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது அறிவதில்லை. அந்த அடிப்படையிலே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைந்திருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2025/01/05/two-crocodiles-2.jpeg)
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு குளத்தில் மறைந்திருக்கும் 2 முதலைகளை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் தேடும் திறனையும் சோதிக்கும் சவால். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை, உங்களாலும் முடியும்.
நீங்கள் இந்நேரம் குளத்தில் மறைந்திருக்கும் 2 முதலைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் நீங்கள் கூர்மையான பார்வை கொண்டவர். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/05/two-crocodiles-2.jpeg)
ஆனாலும், சிலர் இந்த படத்தில் 1 முதலையை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாகவும் 2வது முதலை எங்கே என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் 2வது முதலையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். முதலையைத் துல்லியமாகப் பார்க்கலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் முதலை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை, நீங்கள் இன்னும் 2வது முதலையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக 2 முதலைகளும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/05/two-crocodiles-3.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us