Advertisment

உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்: மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hawk spot

மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையம் முழுவதும் நிரம்பி வழிறது. ஆனால், அது இன்னும் போதவில்லை. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள் இணையவாசிகளுக்கு தீரா தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணினியில் நாளெல்லாம் வேலை செய்து சோர்ந்து போகும்போதெல்லாம், புத்துணர்வு பெறவும் ரிலாக்ஸ் செய்யவும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை நோக்கி வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் அவர்களுக்கு புத்துணர்வு அளிப்பதோடு, அவர்களின் கவனிக்கும் திறனை மேம்படுத்துகிறது.

Advertisment

hawk spot

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். விரைவாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவால். அதே நேரத்தில், உங்கள் கண்களை ஏமாற்றும் தோற்றத்தில் இருக்கும். நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் காட்சி உணர்வையும் சிக்கலைத் தீர்க்கும் திறனையும் சோதிக்க சிறந்த வழியாகும்.  பொதுவாக மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது பார்க்கும் இடத்தில் உள்ள எல்லா பொருள்களையும் விரங்களையும் 100% முழுவதுமாக அறிவதில்லை. அவர்களுக்கு தேவையான, அவர்கள் கவனம் செலுத்துகிற விஷயங்கள் பொருள்களை மட்டுமே அறிகிறார்கள். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களின் பார்வைத் திறனை கவனிக்கும் திறனை மேம்படுத்துகின்றனர். நீங்கள் யோசிக்கும் திறனை சோதனை செய்கிறது. அதனால், இது கண்ணுக்கும் மூளைக்கும் மட்டுமல்லாமல் மனதுக்கும் சிந்தனைக்கும் ஒரு நல்ல பயிற்சிதான்.

eagle shop 3

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். விரைவாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய சவால். 

இந்நேரம் நீங்கள் மரத்தில் அமர்ந்திருக்கும் பருந்து எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மிகவும் கூர்மையான பார்வையும் கவனிக்கும் திறனும் நீங்கள் நிஜமாகவே செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

eagle shop 3

சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பருந்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. ஏதாவது குறிப்பு தர முடியுமா என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். 

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பருந்து எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஒருவேளை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பருந்து எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். 

eagle shop 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று விளையாடுங்கள். அது உங்களின் கவனிக்கும் திறனை கூர்மையாக்கும். கண்ணுக்கும் மூளைக்கும் மனதுக்கும் வேலை கொடுக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment