கற்பனைத் திறனுக்கு சவால்: இந்த படத்துல திமிங்கலம் எங்கே இருக்கு? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாயமாக மறைந்திருக்கும் திமிக்கலத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கற்பனைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாயமாக மறைந்திருக்கும் திமிக்கலத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கற்பனைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Whale fish 1

இந்த படத்தில் மறைந்திருக்கும் திமிங்கலத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Adobe Stock

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.  ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.

Advertisment

Whale fish 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு பெண் பீச்சில் ஓய்வெடுக்கிறாள், அருகே தென்னை மரங்கள் உள்ளன, பல உயிரினங்களும் மாயமாக மறைந்துள்ளன. இந்த படத்தில் மறைந்திருக்கும் திமிக்கலத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கற்பனைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் புத்திசாலிதான். ஏனென்றால், மாயமாக மறைந்திருக்கும் உருவங்களை உங்கள் கற்பனைத் திறனால் மட்டுமே அடையாளம் காண முடியும். இது உங்கள் கற்பனைத் திறனுக்கான சவால், நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், நீங்கள் குழப்பத்தில் மூழ்கியிருக்கும்போது, இறுதியில் விடையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரஸ்யமானது. 

Advertisment
Advertisements

Whale fish 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Adobe Stock தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஒரு பெண் பீச்சில் ஓய்வெடுக்கிறாள், அருகே தென்னை மரங்கள் உள்ளன, பல உயிரினங்களும் மாயமாக மறைந்துள்ளன.  அதே நேரத்தில், இந்த படத்தில் மறைந்திருக்கும் திமிக்கலத்தை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கற்பனைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், மறைந்திருக்கும் உருவங்களை உங்கள் கற்பனைத் திறனால்தான் அடையாளம் காண முடியும்.  இது உங்கள் கற்பனைத் திறனுக்கான சவால், நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் திமிங்கலம் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் நிஜமாவே நல்ல கற்பனைத் திறனுள்ள புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள். 

Whale fish 2

சிலர் இன்னும் திமிங்கலத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் தென்னைமரங்களில் கூர்மையாகக் கவனியுங்கள். திமிங்கலம் தெரியும். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக திமிங்கலத்தைக் கண்டுபித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை உங்களால் இன்னும் அந்த திமிங்கலத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், இந்த படத்தில் திமிங்கலம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Whale fish 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: