New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/07/snake-gar-1-2025-07-07-15-42-23.jpg)
சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களுக்கு ஒரு விருந்து! சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடித்து, உங்கள் கூர்மையான பார்வைத் திறனை நிரூபிக்கத் தயாரா? இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, நீங்கள் எவ்ளோ ஷார்ப்னு தெரிந்துகொள்ளலாம்.
சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இப்போது இணையத்தில் ஒரு புயலாகவே வீசுகின்றன! அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள், இந்த சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். 'மறைத்து வைத்திருக்கும் பொருளுக்குதான் மவுசு அதிகம்' என்ற சொலவடையை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோலத்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வெளிப்பார்வைக்குத் தெரியாத உருவங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை குறிப்பிட்ட நேரத்துக்குள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரசியமான, ஒரு த்ரில்லிங்கான விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் கண்களுக்கு ஒரு விருந்து! சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடித்து, உங்கள் கூர்மையான பார்வைத் திறனை நிரூபிக்கத் தயாரா? இது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, நீங்கள் எவ்ளோ ஷார்ப்னு தெரிந்துகொள்ளலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல், உங்கள் கவனிக்கும் திறனையும், கூர்மையான பார்வையையும், உங்கள் மூளையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. அதனால்தான், இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள், அதன் சுவாரசியம் உங்களுக்கு அனுபவமாகும்!
சவாலை எதிர்கொள்ளுங்கள்!
Reddit-ல் வெளியான இந்த படத்தில், காய்ந்த இலைகள் மற்றும் சருகுகள் நிறைந்துள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்! இது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கான ஒரு சோதனை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சருகுகள், செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் நீங்க செம ஷார்ப் தலைவா. உங்களுக்கு எங்கள் பாராட்டுகள்!
ஒருவேளை உங்களுக்கு இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம்! பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து, ஒவ்வொரு பகுதியையும் கவனமாகப் பாருங்கள்.
இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறும் இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.