/indian-express-tamil/media/media_files/JoMkE18htqYn7YOGFb2r.jpg)
இந்த படத்தில் புதரில் மறைந்திருக்கும் புலியை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ Chester Zoo
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஒரு காட்சிப் பிழை, ஒரு உரு மறைப்பு, ஸ்மார்ட்டாக யோசித்தால் ஒன்றுமில்லை. ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக அனுபவமாகும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் புலியை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த சவாலை செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே தீர்க்க முடியும். அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் இடையே ஒரு அதிசயத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் புதிரின் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் வெறித்தனமாக சவால்களைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அதன் சுவாரசியம் உங்களுக்கு அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Chester Zoo என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள புதரில் ஒரு புலி மறைந்திருக்கிறது. அந்த புலி எங்கே மறைந்திருக்கிறது என்று 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த சவாலை செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே தீர்க்க முடியும். அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் புதரில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள புலியை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். புலியை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் புலியை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.