Advertisment

ஜீனியஸ்னு நிரூபிக்க ஒரு வாய்ப்பு: ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டி... 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டியை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.

author-image
WebDesk
New Update
Grandma

ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டியை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: thedudolf.blogspot.com

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்வதைவிட சுனாமியைப் போல தாக்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள சிங்கத்தை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

Grandma

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டியை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படம் சவால் என்றால் என்ன என்று கேட்கலாம். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை சொல்வது. பார்வைத் திறனை சோதிக்கும் படங்கள். ஐக்யூ டெஸ்ட் படங்கள் ஒருவகை. படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள், பொருட்களைக் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடுவது என பல வகைப்படும். 

Grandma

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் புகழ்பெற்ற ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டியை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு காட்சிப் புதிர். ஆப்டிகல் இல்யூஷன் என்பது மேஜிக் அல்ல. ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயாஜாலம் அல்ல. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு  தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது  ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும் பொழுதுபோக்கு விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்களை உற்சாகப்படுத்தும் விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி பில்டப் ஓவராக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? இது எல்லாம் உண்மையா இல்லையா என்று நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்க. 

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் ஓநாய்கள் இடையே மறைந்திருக்கும் பாட்டியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Grandma

ஒருவேளை, உங்களால் இன்னும் இந்த படத்தில் பாட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பாட்டி எங்கே இருக்கிறார் என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

Grandma

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment