New Update
/indian-express-tamil/media/media_files/fox-ax1.jpg)
காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர்.
காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டவேண்டிய நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஒரு ஊர்ல ஒரு காடு, அந்தக் காட்டில் ஒரு தந்திரக்கார நரி. இந்த படத்தில் உள்ள காட்டில் அந்த தந்திரக்கார நரி எங்கே மறைந்திருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெட்டிக்காரர். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டவேண்டிய நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நரி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் நரி எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகத் தேடிப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிக எளிதாக காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக அந்த நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.