Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனிக்கும் திறனை சோதிக்கும் புதிர், மேலோட்டமான பார்வைக்கு தெரியாத மறைக்கப்பட்ட உருவம் துருவித் தேடும்போது தெரியும். சில சமயம் துருவித் தேடினாலும் தெரியாது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் மூளையின் தேடும் வேகத்தை மேம்படுத்தலாம், ஒரு காட்சியை நுட்பமாகப் பார்க்கப் பழக்கலாம். நீங்கள் ஒரு சவாலைத் தீர்க்கும்போது, உங்கள் மூளை டோபமைனை வெளியிடுகிறது. இது மகிழ்ச்சி மற்றும் வெகுமதியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியல் கடத்தி ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
நீங்கள் இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்? சிறிது டோபமைன் வெளிப்படுவதை அனுபவிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன சவாலை எதிர்கொண்டு கண்டுபிடியுங்கள். அந்த மன அழுத்தத்தை போக்குங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பருந்துப் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் நீர்யானை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்திருந்தால் ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான பருந்துப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் நீர்யானை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக நீர்யானை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஒருவேளை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால், கவலைப்பட வேண்டாம். இதோ உங்களுக்காக நீர்யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.