உங்கள் கண்களை 80% மூடிப் பாருங்கள்: இந்த படத்தில் என்ன தெரிகிறது... 5 வினாடிகளில் சொல்ல முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து கண்ணா பிண்ணாவென்று வைரலாகி வருகிறது. உங்கள் கண்களை 80% மூடியபடி குறுக்கிப் பாருங்கள், இந்த படத்தில் என்ன தெரிகிறது 5 வினாடிகளில் சொல்ல முடியுமா? என சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து கண்ணா பிண்ணாவென்று வைரலாகி வருகிறது. உங்கள் கண்களை 80% மூடியபடி குறுக்கிப் பாருங்கள், இந்த படத்தில் என்ன தெரிகிறது 5 வினாடிகளில் சொல்ல முடியுமா? என சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
cats

உங்கள் கண்களை 80% மூடியபடி குறுக்கிப் பாருங்கள், இந்த படத்தில் என்ன தெரிகிறது 5 வினாடிகளில் சொல்ல முடியுமா? என சவால் விடப்படுகிறது.

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களை ஈர்த்து கண்ணா பிண்ணாவென்று வைரலாகி வருகிறது. இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நடத்தும் மேஜிக்கை உங்களுக்கு அனுபவமாக்கும்.

Advertisment

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, பார்ப்பவர்களை எல்லாம் "ஆஹா" போட வைக்கிறது. ஒரு வெள்ளை நிற குளியல் தொட்டியில் வரிசையாக அமர்ந்திருக்கும் இந்த பூனைக்குட்டிகள், பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கின்றன.

cats

இந்த படத்தை "கண்களை 80% மூடிப் பாருங்கள்" என்று ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. சரி, அப்படியே செய்து பார்த்தால்... அப்படி ஒரு மேஜிக் நடக்கிறது. பாதி மூடிய கண்களுடன் பார்க்கும்போது, இந்த பூனைகள் தோற்றம் உங்களுக்கு என்னவாகத் தெரிகிறது என்று 5 வினாடிகளில் சரியாக பார்த்துச் சொல்ல முடியுமா என்று உங்கள் பார்வைக்கு சவால் விடப்பட்கிறது. 

Advertisment
Advertisements

சில பூனைகள் கேமராவை நேரடியாகப் பார்க்கின்றன, சில பக்கவாட்டில் பார்க்கின்றன, இன்னும் சில குட்டித் தூக்கத்தில் இருப்பது போல் கண்களைச் சுருக்கி வைத்திருக்கின்றன. இத்தனை பூனைகளும் ஒன்றாக ஒரு தொட்டியில் அமைதியாக இருப்பது ஒரு அரிய காட்சிதான்.

cats

இந்த படம் ஒரு நிமிடம் நம் மனதை வருத்தங்களில் இருந்து விடுவித்து, ஒரு புன்னகையை வரவழைக்கிறது அல்லவா? இணையத்தில் பலரும் இந்த பூனைக்குட்டிகளின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

நீங்களும் ஒரு முறை கண்களை 80% மூடி இந்த பூனைகளை ரசித்துப்பாருங்கள். இந்த பூனைகள் சொல்லும் செய்தி என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். ‘I love you cutie’ என்று தெரியும் பாருங்கள். அப்படி உங்களால் பார்க்க முடியாவிட்டால் இந்த படத்தை ஜூம் இன் செய்து சிறியதாக்கி பாருங்கள் தெரியும்.

cats

இணையத்தில் ரிலாக்ஸாக இருக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: