/indian-express-tamil/media/media_files/2025/07/08/sps-serpent-1-2025-07-08-19-42-42.jpg)
இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Otpical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/sps-serpent-2-2025-07-08-19-43-59.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிச்சயமாக உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், கூர்மையாகப் பார்த்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது கடினமான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/sps-serpent-2-2025-07-08-19-43-59.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிச்சயமாக உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், கூர்மையாகப் பார்த்து தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
அதற்கு முன்னதாக பாம்புகளைப் பற்றி சில சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
இந்தியாவில் உள்ள 300 வகையான பாம்புகளில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை. ஏனையவை விஷமற்றவை. ராஜ நாகம் அடர்ந்த காடுகளில் மட்டுமே வசிப்பதால், அவற்றால் மனிதன் இறப்பது அரிது. சாரைப் பாம்பு, தண்ணீர் பாம்பு, ஒலைப் பாம்பு, மண்ணுளி பாம்பு, கொம்பு ஏறி மூர்க்கன், மலைப் பாம்பு போன்றவை விஷமற்றவை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிச்சயமாக உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/sps-serpent-2-2025-07-08-19-43-59.jpeg)
ஆனால், சிலர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு பாம்பை கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பாம்புகண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை எளிதில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/08/sps-serpent-3-2025-07-08-19-46-00.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.