New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/01/ft-gator-1-534836.jpeg)
கால்வாயில் தண்ணீரில் மறைந்திருக்கும் முதலையை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
கால்வாயில் தண்ணீரில் மறைந்திருக்கும் முதலையை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது எதைப் போன்றது என்றால், காகிதப் பூங்களுக்கு இடையே நிஜமான பூவைக் கண்டுபிடிப்பது, மின்னும் ரத்தினக் கற்களுக்கு இடையே வைரக் கற்களைக் கண்டுபிடிப்பது போன்றது. ஆனால், அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் போதும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கால்வாயில் தண்ணீரில் மறைந்திருக்கும் முதலையை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலில் உங்கள் கண்களை நம்பாதீர்கள், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். கண்ணை நம்பாதே, முதலையைத் தேடிக் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொய்களுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. அல்லது அசல்களுக்கு நடுவே நகல்களைக் கண்டுபிடிப்பது போன்றது என்று கூறலாம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கால்வாயில் தண்ணீரில் மறைந்திருக்கும் முதலையை 13 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த சவாலில் உங்கள் கண்களை நம்பாதீர்கள், இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். கண்ணை நம்பாதே, முதலையைத் தேடிக் கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கிங். நீங்கள் உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கால்வாயில் முதலை எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் முதலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். முதலை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கால்வாய் தண்ணீரில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது முதலை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் முதலையை அடையாளம் காணவில்லை என்றால் முதலை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.