Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அந்த அளவுக்கு லட்சக் கணக்கான நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து ஆச்சரியம் அளித்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த வரிப்புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த வாலில் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், ஏனென்றால், பார்த்தால் தெரியாது, தேடினால் தெரியும்.
ஆப்டிகல் இல்யூஷன் காட்சி என்பது இன்று நேற்று உருவானது அல்ல மனிதன் தோன்றிய காலத்திலேயே உருவாகி விட்டது. மனிதன் எளிதில் வேறுபடுத்திப் பார்க்க முடியாது உருவம் அல்லது காட்சி. மனிதன் எல்லாவற்றையும் ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்கிறான். அப்படி எளிதில் வேறுபடுத்தி அறியமுடியாதவைகள் குழப்பத்தை அளிக்கின்றன. அதற்கு காரணம், எல்லாமே பரிணாம வளர்ச்சியில் இருந்து தோண்றியவை. விலங்குகளில் எல்லா உயிரினங்களிலும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது உருவத்தில், உடல் அமைப்பில் வாழ்க்கை முறையில், சமூக வாழ்க்கையில், உணவு முறையில் என ஏதோ ஒரு வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அந்த ஒற்றுமையை வைத்துதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரசியமானது, காட்டுப் பகுதியில் வரிக்குதிரைகள் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும்பொது, அவற்றை வேட்டையாடுவதற்கு ஒரு வரிப்புலி நுழைந்துள்ளது. ஆனால், இந்த படத்தில் புலிக்கு வரிக்குதிரைகளின் தோல்களைப் போல மார்ஃபிங் செய்திருக்கிறார்கள். இதனால், வரிக்குதிரைகள் இடையே மறைந்திருக்கும் வரிப்புலியைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலக் உள்ளது.
எப்படியானாலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், வரிக்குதிரைகளை வேட்டையாட வந்த வரிப்புலியை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த வாலில் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், ஏனென்றால், பார்த்தால் தெரியாது, தேடினால் தெரியும். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் வரிக்குதிரைகளுக்கு இடையே மறைந்திருக்கும் வரிப்புலியை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் வலது பக்கம் நன்றாக கவனமாகப் பாருங்கள்.
உங்களால் இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை, கவலைப்பட வேண்டாம், வரிக்குதிரிஅகள் இடையே மறைந்திருக்கும் வரிப்புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.