உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா? இந்த படத்துல மெழுகு வர்த்தி எங்கே இருக்கு... 5 வினாடிகளில் கண்டுபிடிங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் விளையாட்டு மைதானத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது, அதை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் சவால் விடப்படுகிறது. உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியைக் கண்டுபிடிங்க.

author-image
WebDesk
New Update
find hidden candle 1

உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க! Photograph: (Brightside)

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன்கள்ன்னா சும்மா இல்லங்க, நம்ம மூளைக்கு ஒரு சூப்பரான கிக் ஸ்டார்ட்! இங்க ஒரு ஜாலியான சவால் உங்களுக்காகக் காத்திருக்கு. ஒரு பொண்ணு ஊஞ்சல்ல ஆடிக்கிட்டு இருக்கா, பக்கத்துல ஒரு பையன் பாஸ்கெட்பால் வெச்சிருக்கான். எல்லாம் செம நார்மலா இருக்குற மாதிரி தெரியுதா? ஆனா, இங்க ஒரு ட்விஸ்ட் இருக்கு!

Advertisment
find hidden candle 1
உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க! Photograph: (Brightside)

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது, அதை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் சவால் விடப்படுகிறது. உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்படி என்றால் மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க. 

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் மிக்கதாக உள்ளதால், பலரும் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் குழுவிற்குள் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுப்பது, அது தொடர்பான அரட்டைகளில் ஈடுபடுகின்றனர். நமது கண்களை குழப்புவதோடு முதலில் நாம் பார்ப்பது ஒன்றாகவும் உற்று பார்த்தால் வேறு மாதிரியாகவும் இருக்கும் இல்யூஷன் படங்கள் நமது புத்திக்கூர்மையும் சோதிப்பவை. இதனால், பலரும் யார் புத்திசாலி என்ற போட்டியில் இல்யூஷன் படங்களை தீவிரமாக அலசி ஆராயத் தொடங்கியிருக்கின்றனர்.

Advertisment
Advertisements

hidden candle 2
உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க! Photograph: (Brightside)

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Brightside தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் ஒரு மெழுகுவர்த்தி எரிகிறது, அதை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் சவால் விடப்படுகிறது. உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்படி என்றால் மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க. ஆனால், அது அவ்வளவு சுலபமில்ல, ஏனென்றால், இந்த சவாலை எதிர்கொண்டவர்களில் 10-ல் 9 பேர்களை இந்த படம் ஈஸியாக ஏமாற்றிவிட்டது. நீங்கள் டிரை பண்ணி பாருங்கள்.

உங்க கண்ணுல மூளையில அவ்ளோ ஷார்ப்னஸ் இருக்கா? வெறும் 5 நொடிகளுக்குள் உங்கள் கண்ணெதிரில் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைக் கண்டுபிடிக்க முடியுமான்னு பார்ப்போம்!

hidden candle 2
உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க! Photograph: (Brightside)

இந்த சவால் உங்க மூளை எவ்வளவு வேகமா யோசிக்குது, எவ்வளவு துல்லியமா முடிவெடுக்குதுன்னு காட்டும். அழுத்தமான சூழல்லயும் சின்ன சின்ன விவரங்களையும் நீங்க கவனிக்கிறீர்களா, இல்லையா என்பதைக் காட்டும்.

சரி, அந்த மெழுகுவர்த்தி எங்கே இருக்கு?

இந்த படத்துல மெழுகுவர்த்தியை கண்டுபிடிச்சிட்டீங்களா? இல்லையா? கவலைப்படாதீங்க! கீழே ஸ்க்ரோல் பண்ணி பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.

hidden candle 3
உங்க மூளை எவ்ளோ ஷார்ப்னு தெரிஞ்சுக்கனுமா, அப்போ மெழுகுவர்த்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிங்க! Photograph: (Brightside)

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: