கண்களை நம்பாதே: பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகள்... 30 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்களை நம்பாதீர்கள், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்களை நம்பாதீர்கள், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள்.

author-image
WebDesk
New Update
birds three 1

பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நம் புலன்களுக்கு சவால் விடுகின்றன, நம் உணர்வோடு விளையாடுகின்றன, மேலும் நம் மூளை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை எப்படி விளக்குகிறது என்பதை கண்கவர் நுணுக்கங்களுடன் வெளிப்படுத்துகின்றன.

Advertisment

birds three 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்களை நம்பாதீர்கள், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை நம்பாதீர்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் மனதைக் குழப்பி, உங்கள் கண்களை ஏமாற்றி, உங்களை திக்கு தெரியாமல் முழிக்க வைக்கும் ஒரு சுவாரசியமான படம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை மயக்கும் மாயை, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, அது ஒரு காட்சிப் பிழை, தோற்ற மயக்கம், உங்கள் மனதைக் குழப்பி திக்குத் தெரியாமல் முழிக்க வைக்கும் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கணினியில் நாளெல்லாம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு ரிலாக்ஸ் செய்ய நல்ல விளையாட்டு. இது நீங்கள் ஒரு காட்சியை முழு விவரத்துடன் புரிந்துகொள்ள உதவுகிறது. காசிகளை கவனிக்கும் திறணை மேம்படுத்துகிறது. அந்த வகையில், இந்த ஆப்டிகள் இல்யூஷன் படமும் உங்களுக்கு உதவியாக இருக்கும். அதே நேரத்தில், மிகவும் சுவாரசியமான விளையாட்டாகவும் இருக்கும். 

Advertisment
Advertisements

birds three 2

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்களை நம்பாதீர்கள், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துங்கள். பழங்களைப் போலவே பறவைகள் இருக்கலாம், மீண்டும் ஒருமுறை கண்களை நம்பாதீர்கள். அந்த அளவுக்கு கடினமான சேலஞ்ச் இது. நீங்கள் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள்.

birds three 2

ஆனால், பலரும் இந்த படத்தில் பறவைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு பறவையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பறவைகளின் அலகுகள் தெரிகிறதா பாருங்கள்.

இப்போது நீங்கள் எளிதாக 3 பறவைகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும், பலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புகொள்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்க்கும் புத்திசாலிகள்கூட கண்டுட்பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள்.

பரவாயில்லை உங்களுக்காக இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பழங்களைக் கொறிக்கும் 3 பறவைகள் எங்கே இருக்கிறது என்று கட்டம்கட்டி காட்டுகிறோம் பாருங்கள்.

birds three 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: