Optical illusion game: சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துபவை என்பதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் ஓடி விளையாடும் அணில் எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ரொம்ப ஈஸியான சவால், முயற்சி செய்து பாருங்கள்.
அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எல்லாமே ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல. ஆனால், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்ப்பது என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்ஷனாக மாறி வருகிறது. ஏனென்றால், அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமான புதியாக மனதைக் கவரும்படியும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். நீங்கள் இந்நேரம் முயல்களுக்கு இடையே மறைந்திருக்கும் அணிலைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரத்தில் ஓடி விளையாடும் அணில் எங்கே இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ரொம்ப ஈஸியான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆனாலும் சிலர் இன்னும் அணிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்கள் கவலைப் பட வேண்டாம். அவர்களுக்காக அணில் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“