New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/09/peacocks-find-1-921252.jpg)
இந்த படத்துல எத்தனை மயில்கள் இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை மயில்கள் இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், ட்ரை பண்ணி பாருங்க.
இந்த படத்துல எத்தனை மயில்கள் இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் தினமும் நூற்றுக் கணக்கில் வெளியாகி வருகிறது. அவை மிகப் பெரிய ராட்ச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை மயில்கள் இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுது போக்கு விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் அடங்கி இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலுக்கும் பொருந்தும்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை மயில்கள் இருக்கிறது என 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் மயில்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் கண்டுபிடித்த மயில்களின் எண்ணிக்கை சரியானதா என்ற சந்தேகம் இருந்தால், கவலைப்பட வேண்டாம். எத்தனை மயில்கள் இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். எல்லா மயில்களும் தெளிவாகத் தெரியும்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் மயில்கள் அனைத்தையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலர் நாம் கண்டுபிடித்தது சரியான எண்ணிக்கையா என்று இன்னும் சந்தேகத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்காக, இந்த படத்தில் எத்தனை மயில்கள் இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் 3 மயில்கள் இருக்கிறது பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.