ஈஸி சேலஞ்ச்: செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு... 4 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஷார்ப்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், ட்ரை பண்ணி பாருங்க.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
snake

செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Piture Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக வலைதளங்களையும் கலக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தில் தினமும் நூற்றுக் கணக்கில் வெளியாகி வருகிறது. அவை மிகப் பெரிய ராட்ச காந்தம் போல லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment

snake

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுது போக்கு விளையாட்டு மட்டுமல்ல அதில் வாழ்க்கைத் தத்துவமும் அடங்கி இருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்களா?

Advertisment
Advertisements

“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் 
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள்  எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்றுள்ளது.  இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலுக்கும் பொருந்தும். 

snake

இந்த படம்  Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 4 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் செம ஷார்ப். இது ஒரு ஈஸி சேலஞ்ச், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், இங்கே நெட்டிசன்கள் வெறித்தனமாக பாம்பைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்களும் தேடிப்பாருங்கள். நீங்கள் செம ஷார்ப் என்பதை நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் செம ஷார்ப். உங்களுக்கு பாராட்டுகள்.

snake 

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம். 

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

snake

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: