/indian-express-tamil/media/media_files/2025/04/14/find-a-woman-1-211550.png)
முதியவர் தேடும் பெண்ணை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? facebook/ Minion Quotes
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/find-a-woman-x-955106.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதியவர் தேடும் பெண்ணை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி. தலைகீழாக நின்னாலும் முடியாது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் புத்திசாலித்தனதைக் காட்டுவதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற, மனிதர்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/find-a-woman-x-955106.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Minion Quotes என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதியவர் தேடும் பெண்ணை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி. தலைகீழாக நின்னாலும் முடியாது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. உங்கள் புத்திசாலித்தனதைக் காட்டுவதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் முதியவர் தேடும் பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/find-a-woman-x-955106.jpg)
ஆனால், பெண் எங்கே இருக்கிறார் என்று கேட்கிறார்கள். உங்களுக்காக சில குறிப்புகளைத் தருகிறோம். நீங்கள் தலைகீழாக நிற்க வேண்டாம், படத்தை மட்டும் தலைகீழாகத் திருப்பிப் பாருங்கள், மாயப் பெண் தெரிவார்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்காக பெண் எங்கே இருக்கிறார் என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/14/find-a-woman-3-448989.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us