பார்வைத் திறன் சோதனை: தோட்டத்தில் மறைந்திருக்கும் 6 வார்த்தைகள்... 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த படத்துல தோட்டத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது ஒரு பார்வைத் திறன் சோதனை, கண்டுபிடிங்க, புத்திசாலி என்று நிரூபியுங்கள்.

Optical illusion: இந்த படத்துல தோட்டத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது ஒரு பார்வைத் திறன் சோதனை, கண்டுபிடிங்க, புத்திசாலி என்று நிரூபியுங்கள்.

author-image
WebDesk
New Update
word

தோட்டத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Facebook/ Minion Quotes

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களுக்கு முடிவில்லாத குழப்பத்தை அளித்து முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தை அளிக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் இந்த விலங்கைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்து வெளியாகும் படங்கள்தான் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டிவிடுகிறது. அதனால், இணையத்தில் நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாக தேடி விடையளித்து வருகிறார்கள்.

Advertisment

word

இந்த படத்துல தோட்டத்தில் மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது ஒரு பார்வைத் திறன் சோதனை, கண்டுபிடிங்க, புத்திசாலி என்று நிரூபியுங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காகிதப் பூக்களுக்கு இடையே உண்மையான பூவைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பதைப் போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, அது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் மேற்கூறிய எல்லாமே அனுபவமாகும்.

Advertisment
Advertisements

word

இந்த படம் Minion Quotes என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படம் பாக்குறதுக்கு ஒரு சந்தோஷமான விவசாயக் காட்சி போல தெரியும். ஆனால், இது மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு சின்ன புதிர். இந்த படத்துல மொத்தம் 6 ஆங்கில வார்த்தைகள் மறைந்திருக்கிறது. அவற்றை நீங்கள் உங்கள் கழுகுப் பார்வையால் 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை ட்ரை பண்ணி பாருங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்த படத்துல மறைந்திருக்கும் 6 ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் கூர்மையான பார்வைத் திறன் உடைய புத்திசாலி.  உங்களுக்கு பாராட்டுகள்.

word

நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக அந்த 6 ஆங்கில வார்த்தைகளையும் வட்டமிட்டுக் காட்டுகிறோம். GARDEN, FARM, NEWS, BLOOM, VINE, DIG இந்த ஆங்கில வார்த்தைகளையும் பாருங்கள்.

word

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: