New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/21/find-python-1-2025-07-21-15-44-49.jpg)
இந்த படத்துல மலைப் பாம்பு எங்கே இருக்கு? 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: reddit)
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் மாஸ்டர்.
இந்த படத்துல மலைப் பாம்பு எங்கே இருக்கு? 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைக் கேட்டு ஏதோ புரியாத பெரிய விஷயம் என்று மெர்சல் ஆகி விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லை, மந்திரமில்லை ஒரு சுவாரசியமான விளையாட்டு. எந்த அளவுக்கு சுவாரசியமான விளையாட்டு என்பதை தெரிந்துகொள்ள இந்த சவாலை ஏற்று தேடிப் பாருங்கள் அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் மாஸ்டர். ஏனென்றால், இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் எந்த அளவுக்கு சவாலானது என்றால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும்போது மின்னல் போல தோன்றி மறைந்து கண்கட்டி வித்தை காட்டும். எங்கே இருக்கிறது என்று தெரியாமல் தவிக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும், முழியைப் பிதுக்கும். காட்சிப் பிழையில், தோற்ற மயக்கத்தில் மயங்கி நிற்கும்போது மீண்டும் மின்னல் அடித்தது போல தோன்றி மறையும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். முடிவில், ஆச்சரியத்தில் மலைத்துப்போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு மலைப் பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், கூர்மையான பார்வையுடைய மாஸ்டர்களால் மட்டுமே மலைப்பாம்பை கண்டுபிடிக்க முடியும். இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மலைப்பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் மலைப்பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான பார்வையுடைய மாஸ்டர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் மலைப்பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் மலைப்பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். மலைப் பாம்பு கண்ணில் படலாம்.
நீங்கள் இப்போது மலைப் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுக. இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு மலைப்பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.