New Update
/indian-express-tamil/media/media_files/do09AApJPI85IvONlYZN.jpg)
இந்த படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க முடியுமா? Source: Reddit
/
இந்த படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடிக்க முடியுமா? Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் விடுக்கும் சவால் பார்ப்பதற்குத்தான் எளிமையாக இருக்கும். அதற்கு விடையளிக்க முயற்சி செய்தீர்கள் என்றால், முடிவில்லாத குழப்பத்திற்குள்ளாக தலைமுடியை பிச்சிக்கொள்ள வேண்டியிருக்கும்.
அந்த அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக இருக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வெறித்தனமாகத் தேடிப்பார்த்து விடையளித்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நிச்சயமாக இந்த சவால் உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு சோதனைதான். பூனையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தக் கூடியவை ஆப்டிகல் இலுசியன் படங்கள். அந்த வரிசையில் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், பாறைகளில் மறைந்துள்ள பெண்ணின் முகத்தை கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுக் கொல்லைப்புறத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. நிச்சயமாக இந்த சவால் உங்கள் பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் ஒரு சோதனைதான். பூனையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பூனை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வையும் நல்ல கவனிக்கும் திறனும் உள்ளவர். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொண்ட நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் பூனை இல்லை என்று கூறுகிறார்கள். தங்களால் பூனையைப் பார்க்கவே முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
இந்த படத்தில் பூனிஅ இருக்கிறதா என்றால் இருக்கிறது. இன்னும் கொஞ்சம் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். முழு பூனையும் தெரியாது. பூனையின் தலை ஒரு பகுதி தெரியலாம். கவனமாகப் பார்த்து தேடுங்கள்.
இப்போது நீங்கள் மிக எளிதாக பூனை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் சிலர், இந்த படத்தில் பூனையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பூனை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம், பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.