/indian-express-tamil/media/media_files/thypu8qK3X5AFTdzLSWa.jpg)
இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: X/ jvandy (@jaimeduvin)
Optical illusion game: சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவில், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போய் நெட்டிசன்கள் பலரும் படையெடுப்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான் பார்வைத்திறனுக்கான சோதனை. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் செம ஷார்ப்பானவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த படம் jvandy (@jaimeduvin) என்ற எக்ஸ் பயனர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுதுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கூர்மையான் பார்வைத்திறனுக்கான சோதனை. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான பார்வை. செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் -மறைந்திருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் சிறுத்தை இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், செம ஷார்ப்பானவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் சிறுத்தை எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். சிறுத்தை சிக்கும்.
இப்போது நீங்கள் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள், இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.