Advertisment

பார்வைத் திறன் சோதனை: காய்ந்த இலை சருகுகளில் மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. கண்டுபிடிங்க கெத்து காட்டுங்க பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
spot the snake

இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகளில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ Day Hiking and Herping Dudes - @Loe Jutz

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாக விடைகளைத் தேடி வருகிறார்கள். 

Advertisment

spot the snake

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. கண்டுபிடிங்க கெத்து காட்டுங்க பார்க்கலாம். 

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோடித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம். 

spot the snake 2

இந்த படம் Day Hiking and Herping Dudes என்ற முகநூல் குழுவில் Loe Jutz என்ற ஐடி-யில் இருந்து பதிவிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிங்க கெத்து காட்டுங்க பார்க்கலாம்.

இந்த படத்தில் காய்ந்த இலை சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் கூர்மையான பார்வைத் திறனுடையவர். உங்களுக்கு பாராட்டுகள்.

spot the snake 2  

ஒருவேளை உங்களால் மறைந்திருக்கும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து பாருங்கள். பாம்பு சத்தமில்லாமல் படுத்திருப்பது தெரியும். 

உங்களால் பாம்பு எங்கே இருக்கிறது என இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள். 

spot the snake

ஆப்டிகல் இல்யூஷன் ஒரு நெட்டிசன்களுக்கு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. நீங்களும் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment