Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன மாயாஜாலாம், சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை எதிர்கொண்டு அதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இந்து உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்று கண்கட்டி வித்தை. நீங்கள் முழித்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பி விழி பிதுங்க வைக்கும் பெருங் குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், இது ஒரு சுவாரசியமான இணையப் புதிர் விளையாட்டு.
இந்த படம் Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். தில் ஒரு திராட்சை தோட்டம் உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இந்து உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை. அதனால், செடிகளில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், இந்த படத்தில் குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் செடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.