Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் லட்சக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இன்று இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல் தரையில் ஊர்ந்து செல்லும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். பாம்பை கண்டுபிடிங்க, நீங்கள் புத்திசாலி என நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். உங்கள் தலைமுடியைச் பிச்சிக் கொள்ளச் செய்யும் விடை காண முடியாத புதிர். முடிவில் விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும். இந்த அளவுக்கு சுவாரசியமானதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். அதற்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரே சாட்சி. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த படம் Reddit சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் புல் தரையில் ஊர்ந்து செல்லும் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது புத்திசாலிகளுக்கான சவால். பாம்பை கண்டுபிடிங்க, நீங்கள் புத்திசாலி என நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கூர்மையான பார்வயுடைய புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை முடிந்த வரை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பு தென்படலாம் உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.