Advertisment

பார்வைத் திறனுக்கு சவால்: மரங்கள் இடையே ஒரு விஷப்பாம்பு... 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake 1

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களைக் கவர்ந்துள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் நிச்சயமாக உங்களையும் கவரும் பாருங்கள்.

Advertisment

A Snake 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உள்வாங்கி உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் ஒரு படத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதை வைத்து அவர் மூளை எப்படி செயல்படுகிறது என்பதைக் கூறுகிறார்கள். அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்வைத் திறன் விளையாட்டாகவும் நெட்டிசன்களால் விளையாடப்படுகிறது. நாளெல்லாம் கணினியில் வேலை செய்பவர்கள் ரிலாக்ஸ் செய்ய இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் விளையாட்டுகள் உதவியாக இருக்கின்றன.

A Snake 2  

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் விஷப் பாம்பை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால், முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கூர்மையான பார்வைத் திறனுடைய உங்களுக்கு பாராட்டுகள்.

A Snake 2

ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், பாம்பு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக, இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

A Snake 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment