பார்வைத் திறன் சோதனை: நீரோடையில் ஒரு தண்ணீர் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
New Update
water

நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. முதலில் ஒரு சாதாரண புதிர், தேடினால் த்ரில்லிங், திணறி நிற்கும்போது குழப்பம், விடை கண்டுபிடிக்கும்போது உற்சாகம், ஆச்சரியம் என ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கலவையான அனுபவங்களை அளிக்கிறது.

Advertisment

water

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அதிலும் குறிப்பாக, மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால், நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நெட்டிசன்கள் பாம்பு படங்களைத்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். 

Advertisment
Advertisements

waterwater

இந்த படம்  reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை, முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை. தவறவிடாதீர்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

water

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது படத்தில் நீரோடையில் மறைந்திருக்கும் தண்ணீர் பாம்பை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

water

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: