scorecardresearch

3 or 5? எத்தனை விலங்கு இதுல இருக்குன்னு கரெக்டா சொல்லுங்க… நீங்கதான் செம ஷார்ப்!

சில படங்கள் சாதாரணமாக கண்டுபிடிக்கும் வகையில் இருந்தாலும் சில படங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்.

3 or 5? எத்தனை விலங்கு இதுல இருக்குன்னு கரெக்டா சொல்லுங்க… நீங்கதான் செம ஷார்ப்!

இணையதளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதில் வித்தியாசமான பல பதிவுகள் வெளியிடப்பட்டும் வருகிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ள இணையத்தில் வெளியாகும் வித்தியாசமான பதிவுகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.

அந்த வகையில் ஆப்டிக்கல் இல்யூஷன் போன்ற படங்களை சமீபகாலமாக இணையத்தில் உலா வந்த வண்ணம் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் ஒவ்வொரு நாளும் புதிய பதிவுகள் வெளியாக பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. ஒரு படம் சாதாரனமாக பார்க்கும்போது ஒரு மாதிரியாகவும், உற்று பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும்.

அந்த வகையில், தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் நீங்கள் எத்தனை விலங்குகளைப் பார்க்க முடியும் என்பதே இந்த படத்திற்கான சவால். ஆப்டிகல் இல்யூஷன் என்று வரும்போது, ​​​சிலருக்கு எப்பொழுதும் சுவாரஸ்யமாக இருக்கும், ஆனால் சிலருக்கு இது ஒரு புதிராக இருக்கும் இதில் உள்ள மர்மத்தை கண்டறிய பல வகைகளில் முயற்சிப்பார்கள்.

அதேபோல் சில படங்கள் நெட்டிசன்களை குழப்பமடையச் செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வரும் நிலையில் பலரும் இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். இதில் சில படங்கள் சாதாரணமாக கண்டுபிடிக்கும் வகையில் இந்தாலும் சில படங்கள் மிகவும் கடினமானாக இருக்கும். அதனால் சில படங்களுக்கு பதிலைக் கண்டுபிடிக்க பலர் தவறிவிடுகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்பதை முய்றசி செய்யுங்கள். இந்த படங்களை பார்க்கும் போது மக்கள் குழப்பம் அடைவார்கள். ஆனால் கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

இந்த படத்தில் 8 விலங்குகள் மறைந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion eye test how many animals in this picture did you find