பார்வைத் திறன் சோதனை: இந்த படத்துல ஓணான் எங்கே இருக்கு? 11 நொடிகளில் கண்டுபிடிச்சா கிங்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓணான் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓணான் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங்.

author-image
WebDesk
New Update
Iguana Lizard

இந்த படத்துல ஓணான் எங்கே இருக்கு? 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.  ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.

Advertisment

Iguana Lizard

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓணான் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். இது ஒரு பார்வைத் திறன் சோதனை. நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், நீங்கள் குழப்பத்தில் மூழ்கியிருக்கும்போது, இறுதியில் விடையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரஸ்யமானது. 

Advertisment
Advertisements

Iguana Lizard 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஓணான் எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் கிங். இது ஒரு பார்வைத் திறன் சோதனை. நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் ஓணான் எங்கே இருக்கிறது ந கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், நீங்கள் நிஜமாவே கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள். 

சிலர் இன்னும் ஓணானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரக்கிளையில் கூர்மையாகக் கவனியுங்கள். ஓணான் தெரியும் கண்டுபிடியுங்கள். 

Iguana Lizard 2

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக ஓணானைக் கண்டுபித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஒருவேளை உங்களால் இன்னும் ஓணானைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், ஓணான் எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Iguana lizard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: