Advertisment

பார்வைத் திறன் சோதனை: இந்த படத்தில் நாய் எங்கே இருக்கு? 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நாய் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
dog 1

இந்த படத்தில் நாய் எங்கே இருக்கிறது, 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Canva

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். 

Advertisment

dog 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் நாய் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கூர்மையான பார்வைத் திறன் உடையவர்கள் மட்டுமே இந்த சவாலைக் குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்க முடியும்.


ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.

dog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Canva தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் நிறைந்த பகுதியில் மறைந்திருக்கும் நாய் எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கூர்மையான பார்வைத் திறன் உடையவர்கள் மட்டுமே இந்த சவாலைக் குறிப்பிட்ட நேரத்தில் தீர்க்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் நாய் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே கூர்மையான பார்வைத் திறன் உள்ளவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

dog 2

ஒருவேளை உங்களால் இன்னும் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். இந்த படத்தில் நாய் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடு பகுதியில் பாருங்கள். மேலும் ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து தேடிப் பாருங்கள்.

நீங்கள் இப்போது இந்த படத்தில் நாய் எங்கே மறைந்திருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் இந்த படத்தில் நாய் எங்கே இருக்கிறது என அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

dog 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment