இன்றைக்கு உங்களுக்கான ஆப்டிகல் இல்யூசன் படம் வந்துவிட்டது. ஆப்டிகல் இல்யூசன் என்பது புதிர் போட்டி போன்றது. இதை விளையாடும் போது மூளை சுறுசுறுப்படைகிறது. ஆர்வத்தை தூண்டுகிறது. பாசிட்டிவ் எண்ணம் மற்றும் கண்களுக்கு வேலை தருகிறது.
Advertisment
குடும்பத்தினர், உறவினர்களுடன் விளையாடும் போது உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூசன் சற்று கடினமானதாக இருக்கலாம். உங்கள் கண்கள், மூளைக்கு வேலை. கிரே நிறத்தில் பெரிய மலை இருக்கிறது. அதில் என்ன என்று நீங்கள் கேட்கலாம்.
ஆனால் அதில் ஒருவர் மலை ஏறி கொண்டிருக்கிறார். கவனமாகவும், நிதானமாகவும் பார்த்தால் அவரை நீங்கள் கண்டுபிடிக்கலாம். 5 நொடியில் கண்டு பிடிப்பது தான் உங்களுக்கான சவால். “This hiker on the side of a mountain” என்ற தலைப்பில் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பிக்கலாமா? படத்தை கவனமாக பாருங்கள். உங்கள் கண்களுக்கு வேலை கொடுங்கள். கண்டுபிடித்தீர்களா?
கண்டுபிடிக்க முடியவில்லையா? பரவாயில்லை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். இங்கே விடை கொடுக்கப்படுகிறது.