/tamil-ie/media/media_files/uploads/2022/09/optical-illusion-10-1.png)
இவ்ளோ பூனைகளுக்கு மத்தியில் ஒரே ஒரு எலி... 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!
ஆப்டிகல் இல்யூஷன் வகை போட்டிகள் நமது அறிவுத்திறனை சோதிக்கிறது. இந்நிலையில் ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்களாவும், ஓவியங்களாகவும் காணக்கிடைக்கிறது. நமது மூளையின் செயல்பாடுகளை தூண்டிவிடவும். அதேவேளையில், மூளை சுதந்திரமாக சிந்திக்கவும். இது உதவுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/optical-illusion-10-1.png)
Advertisment