Advertisment

இதில் மறைந்திருக்கும் கோழியை வெறும் 30 வினாடிகளில் கண்டுபிடிங்க

இந்த ஆப்டிகல் இல்யூஷனுக்கு உங்கள் கூர்மையான கவனம் தேவை. இதை 30 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று முயற்சி செய்து பாருங்கள்.

author-image
WebDesk
Aug 06, 2022 13:07 IST
Optical Illusion

Find the hidden chicken in just 30 seconds

ஏதாவது அழுத்தத்தில் இருந்து உங்கள் மனதை விடுவிக்க நீங்கள் எதையாவது தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சில பிரேயின் டீசர்கள் அல்லது ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகளை முயற்சிக்க வேண்டும்.

Advertisment

இது குழந்தைகளுக்கானது என்று நீங்கள் நினைப்பது தவறாக இருக்கலாம். கீழே ஒரு வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு உள்ளது. 30 வினாடிகளில் அதைத் தீர்ப்பதே உங்களுக்கான இன்றைய சவால்.

குறைந்த நேரத்தில் அதைத் தீர்க்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மிகவும் கூர்மையான மனதுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

படத்தை உன்னிப்பாகப் பாருங்கள். ஹங்கேரிய கலைஞரான Gergely Dudas வடிவமைத்த இந்த படம், வசந்த காலத்தில் முட்டைகளை சேகரிக்கும் முயல்களைக் காட்டுகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இந்த முயல்களுக்கு மத்தியில் அந்த சிறிய கோழி மறைந்திருப்பதைக் கண்டுபிடிப்பதுதான்.

உங்களில் சிலர் இதை சுலபம் என்று நினைப்பதை நாங்கள் அறிவோம்! நீங்கள் பார்க்க ஆரம்பிக்கலாம். உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது.

publive-image

நீங்கள் கோழியைக் கண்டுபிடித்தீர்களா? இல்லையெனில் உங்களுக்கு உதவ சில குறிப்புகள் இதோ

உங்கள் இடது பக்கம் பாருங்கள். கோழி கீழே மறைந்துள்ளது. கூட்டாளி இல்லாத முயலின் அருகில் கோழி இருக்கிறது. என்ன இப்போது பார்த்து வீட்டீர்களா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment