ஒட்டகச் சிவிங்கிகள் இடையே ஒரு பயங்கர பாம்பு… 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் பயங்கர பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி.
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வருகிறது. நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து அவர்களை அதன் சுவாரசியத்தில் மயக்கி வைத்திருக்கிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படமும் மிகவும் சுவாரசியமானது.
Advertisment
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒட்டகச் சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் பயங்கர பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்குகளை கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஆட்டை தோள் மீது வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் ஆட்டை தேடியக் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? அதனால், ஸ்மார்ட்டாக யோசியுங்கள் ஸ்மார்ட்டாகத் தேடுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இது ஒரு டிஜிட்டல் படம், இந்த படத்தில் ஒட்டக சிங்கிகள் இடையே ஒரு பயங்கர பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் பலே கில்லாடி. ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.
இந்நேரம், ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். கண்டுபிடிக்க வில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். தலைகளை கவனமாகப் பாருங்கள். அது ஒட்டகச் சிங்கி தலையா? பாம்பு தலையா என்பது தெரியும்.
இப்போது மீண்டும் ஒரு முறை படத்தை நன்றாக உற்றுப் பார்த்து நாய்க்குட்டியைத் தேடுங்கள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. அந்த பயங்கர பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”