Advertisment

IQ டெஸ்ட்: இந்த படத்துல எத்தனை விலங்குகள் இருக்கு? 15 நொடியில் கண்டுபிடிக்க சவால்

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் யானை ஓவியத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் உங்கள் மூளை சிறந்த நிலையில் இருக்கிறதா? இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical Illusion for your IQ test image: Libero

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சியை வெவ்வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தால் வெவ்வேறு தோற்றங்களில் மனதைக் குழப்பும் விதமாக இருக்கும். உளவியல் மற்றும் அறிவாற்றல் ரீதியான பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உள்ளன. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஆளுமைப் பண்புகளில் சில வெளிச்சங்களைப் பாய்ச்சுவதால் மனோ பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

Advertisment

ஒரு சாதாரண மனித மூளை ஒரு காட்சியைப் பார்க்கும்போது ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வித்தியாசமான உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும். அத்தகைய ஒரு புத்திசாலித்தனமான இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பல விலங்குகளை வைத்து ஒற்றை விலங்கின் தோற்றத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Libero தளத்தில் வெளியாகி நெட்டிசன்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தில் யானைக்குள் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் 15 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடுக்கிறது.

இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வரும் இந்த படத்தில் யானைக்குள் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க, நுணுக்கமாக பார்க்கும் அதே நேரத்தில், வேகமும் கவனமும் தேவை.

அப்படியானால், இந்த படத்தில் யானைக்குள் எத்தனை விலங்குகள் மறைந்து ஒரு யானையை உருவாக்குகின்றன? இந்த படத்தில் மறைந்துள்ள அனைத்து விலங்குகளையும் 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று பலரும் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் சவால் விட்டு வருகின்றனர்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் யானை ஓவியத்தில் மறைந்திருக்கும் அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் உங்கள் மூளை சிறந்த நிலையில் இருக்கிறதா? இல்லையா என்பதைத் தெரிவிக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் அறிவுத்திறனை சோதிக்க உதவும். இந்த படத்தில் நீங்கள் எவ்வளவு விலங்குகளைக் கண்டுபிடிக்கிறீர்களோ அந்தளவுக்கு அதிகமாக உங்கள் IQ அளவு இருப்பதாகக் கருதப்படும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக்குள் நீங்கள் 15-க்கும் மேற்பட்ட விலங்குகளை கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை சிறந்த நிலையில் உள்ளது.

நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 10-க்கும் மேற்பட்ட விலங்குகளை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், உங்கள் மூளை நல்ல நிலையில் உள்ளது.

நீங்கள் ஐந்து அல்லது ஆறு விலங்குகளை மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்றால், உங்கள் மனதுக்கு உதவி தேவை என்று அர்த்தம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்கள் IQ அளவை சோதனை செய்வதற்கு ஒரு வேடிக்கையான வழி. இருப்பினும், உண்மையான IQ சோதனையை செய்ய வேண்டும் என்றால் உளவியல் நிபுணரை அணுகலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 15 வினாடிகளில் யானைக்குள் எத்தனை விலங்குகளைக் கண்டுபிடித்துள்ளீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தைக் கூர்ந்து பாருங்கள். இந்த காட்சி சவாலில் உள்ள விலங்குகளைக் கண்டறிவோம். இந்த வைரல் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானை உட்பட மொத்தம் 17 விலங்குகள் உள்ளன. என்னென்ன விலங்குகள் இருக்கின்றன.

publive-image

மலைப் பாம்பு, சிலந்தி, ரக்கூன், ஆமை, கடல் சிங்கம், கடம்பா மீன், முயல், வௌவால், திருக்கை மீன், அணில், பட்டாம்பூச்சி, ஜாகுவார், கரடி, கங்காரு, குரங்கு, பாய்மர மீன், இறுதியாக யானை என மொத்தம் 17 விலங்குகள் இருக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment