Advertisment

பேய்களுக்கு இடையே ஒரு பாண்டா… 11 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேய்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாண்டாவை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் எக்கச்சக்கமாக வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை ஏற்று தீர்த்து வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேய்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாண்டாவை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் என்ற பெயரைப் படித்துவிட்டு மெர்சலாகி விடாதீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால் படத்தில் மிகவும் நுட்பமாக மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடித்துவிடலாம்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Buzzfeed தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நிறைய பேய்கள் இருக்கிறது. இந்த பேய்களுக்கு இடையே ஒரு பாண்டா மறைந்திருக்கிறது. அந்த பாண்டா எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.

கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதைப் போலவே, பேய்களும் இருக்கிறதா, இல்லையா என்பது ஒரு முடிவில்லாத விவாதம். அறிவியலாளர்கள் கடவுள் - பேய் இரண்டுமே இல்லை என்று கூறுகிறார்கள். கடவுள் - பேய் இரண்டுமே ஒரு நம்பிக்கைதான்.

publive-image

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பேய்களுக்கு இடையே மறைந்துள்ள பாண்டாவை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ் தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாண்டா இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாண்டா எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாண்டா எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பேய்களின் தலைகளையும் பாண்டாவின் தலையும் வேறு வேறாக இருக்கும் கவனமாகப் பாருங்கள். பாண்டா தென்படலாம்.

இப்போது நீங்கள் பாண்டாவை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாண்டா எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment