scorecardresearch

இந்த படத்துல எத்தனை குதிரை இருக்கு? சரியா சொன்னா நீங்கதான் ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என கண்டுபிடித்து சரியாக சொல்ல முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

இந்த படத்துல எத்தனை குதிரை இருக்கு? சரியா சொன்னா நீங்கதான் ஜீனியஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ஒரு உணர்ச்சிப் பூர்வமான த்ரில்லிங்கான விளையாட்டு. இந்த விளையாட்டில் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்கள்தான் வெற்றியாளர். இந்த விளையாட்டில் எல்லோராலும் வெற்றியாளராக இருக்க முடியும். அதனால், தான் அனைவரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வெறித்தனமாக தேடுகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என கண்டுபிடித்து சரியாக சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோனத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கல் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், பல குதிரைகள் இல்யூஷன் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை குதிரைகள் இருக்கிறது என சரியாக கண்டுபிடித்து கூற முடியுமா என்று ஓபன் சேலஞ்ச் விடப்படுகிறது. எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்து கூறினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ் ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்களும் ஜீனியஸ்தான். எத்தனை குதிரைகள் இருக்கிறது என சரியாக கண்டுபிடிச்சு சொல்லுங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மொத்த குதிரைகளின் எண்ணிக்கையை சரியாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், இந்த படத்தில் நீங்கள் எத்தனை குதிரைகளைக் கண்டுபிடித்தீர்கள். சிலர் 4 குதிரைகள் என்கிறார்கள். சிலர் 8 குதிரைகள் என்கிறார்கல். சிலர் 10 குதிரைகள் என்கிறார்கல். உண்மையில் இந்த படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது? நீங்கள் கண்டுபிடித்த குதிரைகளின் எண்ணிக்கை சரியானதா? என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?

உங்களுக்காக இந்த படத்தில் மொத்தம் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். இந்த படத்தில் மொத்தம் 16 குதிரைகள் இருக்கிறது பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion genius only can find all hidden horses please can you try