வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்கள்... 10 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Three Rabbits

வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: reddit

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலில் சிங்கம், புலி, பாம்பைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடத் தொடங்கி விடுகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் மறைந்திருக்கும் புலியை கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறது.

Advertisment

Three Rabbits

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.

Advertisment
Advertisements

Three Rabbits

இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வீட்டு முற்றத்தில் விளையாடும் 3 முயல்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Three Rabbits

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள 3 முயல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம்.  3 முயல்களும் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் 3 முயல்களையும் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இந்த படத்தில் 3 முயல்கள் இல்லை என்று கூறுகிறார்கள். 2 முயல்கள்தான் இருக்கிறது என்று  கூறுகிறார்கள். அவர்களுக்காக, 3 முயல்கள் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Three Rabbits

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: