/tamil-ie/media/media_files/uploads/2022/12/Optical-illusion-Elephant-1.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அதன் சுவாரசியத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மயங்கிப் போய்க் கிடக்கிறார்கள். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் விளையாடி உற்சாகம் அடைகிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Optical-illusion-Elephant-1-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் யானைகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்றன. அதில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சரியாக சொல்ல முடியும். நீங்கள் ஜீனியஸ் என்பதை காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக நெட்டிசன்களின் சுவாரசியமான அடிக்ஷனாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகை. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வைத்து ஒருவரின் IQ-வை டெஸ்ட் செய்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடும் படங்கள் ஒரு வகை. இப்படி ஆப்டிகல் இல்யூஷன் பல வகை ஆகும். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் வித்தியாசமானது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/Optical-illusion-Elephant-1-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ட்விட்டரில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யானைகள் ஆற்றில் தண்ணீர் குடிக்கிறது. அதில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று சரியாக சொல்ல முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கூர்மையாக கவனிப்பவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்துல எத்தனை யானைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், நீங்கள் கண்டுபிடித்த யானைகளின் எண்ணிக்கை சரியா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்போது காத்திருங்கள்.
ஆனால், சில நெட்டிசன்கள் இந்தப் படத்தில் 4 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர் 5 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்த படத்தில் 6 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். மிகவும் அரிதாக சிலர் 7 யானைகள் 5 யானைகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்படி ஆளுக்கு ஒரு எண்ணிக்கையை சொன்னால் எப்படி? உண்மையில் இந்த படத்தில் எத்தனை யானைகள்தான் இருக்கிறது?
இந்த படத்தில் உண்மையில் எத்தனை யானைகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள, ஒரு ட்விட்டர் பயனர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். அதில் மொத்தம் 7 யானைகள் இருப்பதை பார்ப்பீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் 7 யானைகளைக் கண்டுபிடித்திருந்தால் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.