Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற இணைய புதிர்களாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தாய் வாத்துவைச் சுற்றி விளையாடும் 3 வாத்துக் குஞ்சுகளை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்த ஆப்டிகள் இல்யூஷன் படங்கள், பொதுவாக, கண்டுபிடிங்க என்று உங்கள் கவனத்தை வேறு எங்கோ திருப்பி விட்டுவிட்டு விடையை வேறு எங்கோ மறைத்து வைத்திருக்கும். அந்த வகையில், இந்த படம் சற்று வித்தியாசமானது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு கோட்டோவியம். இந்த படத்தில் நீர் நிலையில் ஒரு வாத்து அழகாக நீந்துகிறது. இது ஒரு தாய் வாத்து. இந்த தாய் வாத்துவைச் சுற்றி 3 வாத்துக் குஞ்சுகள் விளையாடுகின்றன. அவற்றை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. உங்கள் கூர்மையான பார்வைத் திறனையும் கவனிக்கும் திறனையும் பயன்படுத்தி பார்த்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். உண்மையில், இந்த தாய் வாத்துவைச் சுற்றி விளையாடும் 3 வாத்துக் குஞ்சுகளை ஜீனியஸ்களால் மட்டுமே 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் இந்த படத்தில் 3 வாத்துக் குஞ்சுகளையும் 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் தாய் வாத்துவைச் சுற்றி விளையாடும் 3 வாத்துக் குஞ்சுகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் பெரிய தாய் வாத்து மட்டும்தான் தெரிகிறது. வாத்துக் குஞ்சுகள் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். சிலர் 1 வாத்துக் குஞ்சு, அல்லது 2 வாத்துக் குஞ்சு மட்டுமே இருகிறது என்று கூறுகிறார்கள். 3 வாத்துக் குஞ்சுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.
அவர்களுக்காக 3 வாத்துக் குஞ்சுகளையும் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். தாய் வாத்துவைச் சுற்றி செடிகளில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இந்த படத்தில் 3 வாத்துக் குஞ்சுகளையும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப் பட வேண்டாம். தாய் வாத்துவைச் சுற்றி விளையாடும் 3 வாத்துக் குஞ்சுகளையும் வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.