Advertisment

ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்: இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

author-image
WebDesk
New Update
Animals 1

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Instantprint

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

Animals 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம்.

ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு. அதுமட்டுமல்ல, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் உங்கல் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

Animals 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Instantprint தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே இந்த படத்தில் உள்ள எல்லா விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியும். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் தந்திரம்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Animals 2

சிலர் 2 விலங்குகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். சிலர் 3 விலங்குகளைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், ஜீனியஸ்கல் 4 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டோம் என்று சரியாகக் கூறுகிறார்கள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 

இது மிகவும் கடினமான சவால், உங்கள் படைப்பு மனநிலையையும் கற்பனையையும் பயன்படுத்த வேண்டிய சவால் இது. அதனால், இந்த படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 விலங்குகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 1. நரி, 2 முள்ளம்பன்றி, 3. அனில், 4 மயில்.

Animals 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment