Advertisment

யானைக் கூட்டத்தைப் பார்த்து பதுங்கும் புலி; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: காட்டில் யானை கூட்டத்தைப் பார்த்து பயந்து பதுங்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். இது கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

காட்டில் யானை கூட்டத்தைப் பார்த்து பயந்து பதுங்கும் புலியை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றல், இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சி உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு கண்கட்டி வித்தை. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதிலுள்ள எல்லா விவரங்களையும் அறிவதில்லை. அவர்கள் கவனம் செலுத்தும் விவரங்களைத் தவிர வேறு விவரங்களை அறிவதில்லை. அதனால், தோற்ற மயக்கத்தில் மயங்கிப் போகிறார்கள். காட்சிப் பிழையில் குழம்பிப்போகிறார்கள். அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் மனித மூளையின் திறனை மேம்படுத்தக் கூடியவை. காத்திருக்காமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் காட்டில் யானைகள் கூட்டமாக திரிகின்றன. இந்த யானைக் கூட்டத்தைப் பார்த்து பயந்துபோன ஒரு புலி பதுங்குகிறது. அந்த புலி எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ் என்று உறுதியாகக் கூறலாம். இது மிகவும் கடினமான சவால். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இநேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக் கூட்டத்தைப் பார்த்து பயந்து பதுங்கும் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். புதர்களுக்கு இடையே புலிமுகத்தை அடையாளம் காணுங்கள்.

இப்போது நீங்கள் புலியை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும் சிலர், இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள்.கவலைபட வேண்டாம். யானைக் கூட்டத்தைப் பார்த்து பயந்து பதுங்கும் புலி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment