Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அழகான ஆற்றங்கரையில் உலவும் சிங்கத்தை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சிங்கத்தைக் கண்டுபிடித்து மான்களைக் காப்பாற்றினால், நீங்கள்தான் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நட்சத்திரங்களுக்கு இடையே வெள்ளி நட்சத்திரத்தைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது காகிதப் பூங்களுக்கு இடையே இயற்கையான நிஜப் பூக்களைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது சில நேரங்களில் உண்மையே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் லட்சக்கணக்கான நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் (Fresherslive) தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அழகான ஆற்றங்கை இருக்கிறது. இந்த படத்தில் ஒரு சிங்கம் பதுங்கிப் இருக்கிறது. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள். ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில்தான் நீங்கதான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் சிங்கத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். ஆற்றங்கரையில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது சிங்கம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கத்தை அடையாளம் காணவில்லை என்றால் சிங்கம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.