Advertisment

மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தை... 7 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.

author-image
WebDesk
New Update
A Leopard 1

மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit/FindTheSnipper

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. அதிலும், இந்த படத்தில் மறைந்திருக்கும் சிங்கம், புலியைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுனாமியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

A Leopard 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். இது புத்திசாலித் தனமாக யோசித்து கண்டுபிடிக்க வேண்டிய சவால். அதனால்தான் சொல்கிறோம், ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்.

ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நகல்களுக்கு இடையே அசலைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது நட்சத்திரங்களுக்கு இடையே வெள்ளி நட்சத்திரத்தைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது காகிதப் பூங்களுக்கு இடையே இயற்கையான நிஜப் பூக்களைக் கண்டறிவது போன்றது. ஆப்டிகல் இல்யூஷன் சவால் என்பது சில நேரங்களில் உண்மையே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். அதனால்தான், ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் லட்சக்கணக்கான நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. நெட்டிசன்களும் அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போய் ஆப்டிகல் இல்யூஷன் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.

A Leopard 2

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் Find The Snipper என்ற பயனர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தையை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். இது புத்திசாலித் தனமாக யோசித்து கண்டுபிடிக்க வேண்டிய சவால். அதனால்தான் சொல்கிறோம், ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் மலையில் ஓய்வெடுக்கும் சிறுத்தை எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில்தான் நீங்கதான் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

A Leopard 2

ஒருவேளை உங்களால் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். சிறுத்தை எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து மலைகளில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது சிறுத்தை எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிறுத்தையை அடையாளம் காணவில்லை என்றால் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

A Leopard 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment