/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-1-2025-09-01-15-29-01.jpg)
கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்களை குழப்பத்தில் தள்ளி தெளிய வைக்கும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் இனிமேல் குழப்பத்திற்கு உள்ளாகாமல் வேகமாக செயல்பட வைக்கும். ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கவனிக்கும் திறனையும் IQ அளவையும் மேம்படுத்தும்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-3-2025-09-01-15-31-21.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களையே மண்ணைக் கவ்வ வைக்கும் சவால் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். கார் மேகங்களுக்குக் இடையே நட்சத்திரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. நகல்களுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பது போன்றது. கவரிங் நகைகளுக்கு இடையே தங்க நகைகளைக் கண்டுபிடிப்பது போன்றது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான ஒரு சவால். கண்ணாடி துண்டுகளுக்கு மத்தியில் வைரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள். அதற்குப் பிறகு, விடவே மாட்டீர்கள்.
விலங்குகள் உருவங்கள், தன்மைகள், இனம் வெவ்வேறாக இருந்தாலும் உயிரினங்கள் பரிணாமம் அடைந்து உருவானவைகள் என்பதால் ஒன்றின் சாயல் மற்றொன்றில் இருக்கவே செய்யும். ஏதாவது ஒரு தன்மை ஒத்திருக்கும். இந்த ஒத்த தன்மையை வைத்துதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-2-2025-09-01-15-32-05.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களையே மண்ணைக் கவ்வ வைக்கும் சவால் இது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-2-2025-09-01-15-32-05.jpeg)
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கூர்மையான பார்வைகொண்ட ஜீனியஸ்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-22-2025-09-01-15-33-47.jpeg)
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/01/snake-stone-2-2025-09-01-15-33-39.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.