/indian-express-tamil/media/media_files/2025/03/06/find-five-lions-1-535159.jpeg)
புல்வெளியில் உலவும் 5 சிங்கங்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூலம் விதவிதமான சவால்கள் விடுக்கப்படுகிறது. ஒரு படத்தில் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை பறவைகளைத் தேடுங்கள் என்று சவால் விடுக்கப்படுகிறது. மற்றொரு படத்தில், இந்த படத்தில் உங்களுக்கு முதலில் தெரிந்தது எது என்று சவால் விடப்படுகிறது. முதலில் என்ன பார்த்தீர்கள் இதுதான் உங்கள் குணாதிசயம் என்று இன்னொரு என்று பலவிதமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நிரம்பி வழிகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/find-five-lions-2-396865.jpeg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புல்வெளியில் உலவும் 5 சிங்கங்களை 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் பார்வையாளர்கள் மத்தியில் சுவாரசியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சுவாரசியங்களுக்கும் த்ரில்லர்களுக்கும் பஞ்சம் இல்லாதது ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால். மாயாஜாலம், மேஜிக், குழப்பம், சுவாரசியம், த்ரில்லர், தேடல், பாராட்டு, உற்சாகம் என பல அனுபவங்களைக் கொடுக்கிறது. இந்த அனுபவங்கள் எல்லாம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளை கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/find-five-lions-2-396865.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். வனவிலங்குகள் வாழும் ஒரு புல்வெளி பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உள்ள புல்வெளியில் 5 சிங்கங்கள் உலவுகின்றன. அந்த 5 சிங்கங்களும் எங்கே இருக்கின்றன என்று மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையான பார்வையும் கவனிக்கும் திறனும் உள்ள ஜீனியஸ்களால் மட்டுமே இந்த படத்தில் உள்ள 5 சிங்கங்களையும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் 5 சிங்கங்கள் எங்கே இருக்கின்றன என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் புல்வெளியில் மறைந்துள்ள 5 சிங்கங்களையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓபன் சேலஞ்சில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/find-five-lions-2-396865.jpeg)
ஒருவேளை உங்களால் இன்னும் 5 சிங்கங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 5 சிங்கங்களையும் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது 5 சிங்கங்களையும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் சிங்கங்களை அடையாளம் காண முடியவில்லை என்றால் 5 சிங்கங்களும் எங்கே இருக்கின்றன என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/06/find-five-lions-3-499308.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us