யானைகள் இடையே துடிக்கும் ஒரு குட்டி இதயம்... 15 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் இடையே மறைந்திருக்கும் குட்டி இதயத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான்.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் இடையே மறைந்திருக்கும் குட்டி இதயத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான்.

author-image
WebDesk
New Update
heart

யானைகள் இடையே மறைந்திருக்கும் குட்டி இதயத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Credit: Dudolf

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் தினமும் ஆயிரக் கணக்கில் வெளியாகி இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ராட்சச காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment

heart

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் இடையே மறைந்திருக்கும் குட்டி இதயத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ட்ரை பண்ணி பாருங்கள், உங்களுக்குள்ளே இருக்கும் ஜீனியஸ் வெளியே தெரியலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உடனடியாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என பரபரப்பாகி விடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானவை. எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், இந்த சவால் எளிதாக இருக்கிறதே என்று நினைத்து தேடத் தொடங்குவீர்கள். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், எங்கே இருக்கிறது என்று முழித்துக் கொண்டிருக்கும்போது உங்கள் மூளையைக் குழப்பும். உங்கள் தலைமுடியைப் பிச்சிக்கொள்ளச் செய்யும். விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும்.

Advertisment
Advertisements

heart

இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வரைவதில் பிரபல ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாம பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் இடையே மறைந்திருக்கும் குட்டி இதயத்தை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். ட்ரை பண்ணி பாருங்கள், உங்களுக்குள்ளே இருக்கும் ஜீனியஸ் வெளியே தெரியலாம்.

நெட்டிசன்கள் பலரும் இந்த படத்தில் யானை மட்டும்தான் இருக்கிறது. இதயம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆயிரத்தில் ஒருவர் மட்டும்தான் இந்த படத்தில் உள்ள இதயத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் குட்டி இதயத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

heart

ஒருவேளை நீங்கள் இன்னும் இதயத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைகள் இடையே இருக்கும் இதயத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என கருதுகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். இதயம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

heart

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: